காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ள முக்கிய நபர்..அட, இவரா
samantha
nayanthara
vijay sethupathi
srishanth
kaathuvaakula rendu kadhal
By Kathick
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’.
இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சமந்தா, நயன்தாரா ஆகியோர் நடிக்கின்றனர்.
இந்நிலையில், காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் முக்கிய பிரபலம் ஒருவர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்ரீசாந்த் ஏற்கனவே ஹிந்தி உள்ளிட்ட சில மொழிகளில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US