விஜய்யின் பெட்ரூமில் இவருடைய புகைப்படம் இருக்குமாம்.. நீங்களே பாருங்க

vijay rajinikanth unseen photo beast
By Kathick Apr 20, 2022 03:30 PM GMT
Report

நடிகர் விஜய்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களின் ஒருவர் விஜய்.

இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் பீஸ்ட். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

விஜய்யின் பெட்ரூமில் இவருடைய புகைப்படம் இருக்குமாம்.. நீங்களே பாருங்க | Popular Person Photo In Vijays Bedroom

இப்படத்தை தொடர்ந்து விஜய்யுடைய நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. இப்படத்தை வம்சி இயக்குகிறார்.

நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவீர ரசிகர் என்பதை அனைவரும் அறிவோம்.

பெட்ரூமில் ரஜினிகாந்தின் புகைப்படம்

இந்நிலையில், ரஜினிகாந்துடன் தான் இளம் வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை, விஜய் தனது பெட்ரூமில் வைத்துள்ளாராம்.

விஜய்யின் பெட்ரூமில் இவருடைய புகைப்படம் இருக்குமாம்.. நீங்களே பாருங்க | Popular Person Photo In Vijays Bedroom

இந்த தகவலை நடிகர் விஜயே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US