அஜித்தின் சூப்பர்ஹிட் படத்தை ரீமேக் செய்யவுள்ள முன்னணி தயாரிப்பாளர்.. எந்த படம் தெரியுமா
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.
இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர் தான், தாயரித்துள்ளார்.
மேலும் தல அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான், தயாரிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தல அஜித்தின் சூப்பர்ஹிட் படமான வாலி படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், ரீமேக் ஆகும் இப்படத்தில் ஹீரோ, ஹீரோயினாக யார்யார் நடிக்க போகிறார்கள் என்று தற்போது தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்ப்போம், இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பிற்காக..