பிக்பாஸ் 5வது சீசனில் பிரபல சீரியல் ஹீரோவா?- இவர் என்ன செய்வாருனே தெரியாதே?
விஜய் தொலைக்காட்சியில் அடுத்து பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் 5வது சீசன் எப்போது தொடங்கும் என தெரியவில்லை.
ஆனால் அக்டோபர் மாதம் இறுதியில் கடந்த வருடம் போல் தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப இப்போது பிக்பாஸ் 5வது சீசனில் கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் இவர்தான் என நிறைய செய்திகள் பரவி வருகின்றன.
அப்படி 5வது சீசனில் கலந்துகொள்ள போகும் சில பிரபலங்கள் பற்றிய தகவல் வருகின்றன. பிக்பாஸ் குழுவினர் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் மற்றும் சுனிதா இருவரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள், கார்த்திக் ராஜா எப்போதும் அமைதியாக இருப்பாரே அவர் நிகழ்ச்சியில் வந்து என்ன செய்வார் என இப்போதே ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
அதேபோல் சுனிதா பிக்பாஸ் வர ஒப்புக் கொண்டால் குக் வித் கோமாளி 3ல் வர வாய்ப்பு இல்லை என்கின்றனர்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri