பெண்களே பொறாமை படும் பேரழகு கெட்டப்பில் பிரபல சீரியல் நடிகர்.. வைரலாகும் போட்டோ, யார் தெரியுமா?
சீரியல்
என்னது வெள்ளித்திரையா என கேட்கும் அளவிற்கு இப்போது சின்னத்திரை மக்களிடம் கெத்து காட்டி வருகிறது.
ஒவ்வொரு வாரமும் ரிலீஸ் ஆகும் படங்கள் குறித்து மக்கள் தெரிந்து கொள்கிறார்களோ இல்லையோ சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் பற்றி அதிகம் பேசுகிறார்கள். இதனால் நிறைய பிரபலங்கள் சின்னத்திரையில் களமிறங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
யார் இவர்
தற்போது ஒரு பிரபல சீரியல் நடிகர் பெண் கெட்டப் போட்ட போட்டோ சமூக வலைதளங்களில் வலம் வர பிரபலங்கள், ரசிகர்கள் சூப்பர் கெட்டப் என வைரலாக்கி வருகிறார்கள்.
அவர் யார் என்றால் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவரும் கதிர் தான் இது.
இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகிறார், சமீபத்திய எபிசோடில் அவர் லேடி கெட்டப் போட்டு நடனம் ஆடியுள்ளார். இதோ அவர் போட்ட பதிவு,

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
