பிரபல சீரியல் நடிகர் மரணமடைந்தார் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Passed away P.C.Soman Mlayalam Serial and Movie actor
By Kumar Mar 29, 2021 08:52 AM GMT
Report

சமீபகாலமாக திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களின் மரணம், ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் பி.சி. சோமன் உடல்நல குறைவால் மரணமடைந்துள்ளார்.  

மலையாள திரையுலகில் பழம்பெரும் நடிகரான பி.சி.சோமன், அவர்களுக்கு வயது 81.

இவர் பல படங்களிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்துள்ளார். இச்செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இவரது மறைவிற்கு மலையாள திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வயது மூப்பு காரணமாக தொடர்ந்து நடிகர்களின் இறப்பு செய்தி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.  

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US