பிரபல சீரியல் நடிகரும், அஜித்தின் துணிவு பட நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு- சோகத்தில் பிரபலங்கள்

By Yathrika Feb 21, 2024 02:02 AM GMT
Report

ரித்துராஜ் சிங்

தமிழ் சினிமாவில் மற்ற மொழி நடிகர்கள் பலரும் நடிக்கிறார்கள். நாயகிகளை எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் இருந்து வந்தவர்களை தாண்டி வேறு மாநிலத்தில் இருந்து வந்தவர் தான் அதிகம் நடிக்கிறார்கள். 

அப்படி பாலிவுட் சினிமாவில் நிறைய முன்னணி சீரியல்கள், OTT வெப் சீரிஸ் நடித்து பிரபலமானவர் தான் நடிகர் ரித்துராஜ் சிங். இவர் தமிழில் அஜித்தின் துணிவு படத்தில் ஒரு முக்கிய காட்சியில் நடித்துள்ளார். 

அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமா, சூப்பரே

அட்டகாசமாக வந்தது கலகலப்பு 3 படம் பற்றிய தகவல்- நாயகன் இந்த இளம் பிரபலமா, சூப்பரே

59 வயதாகும் இவர் கணைய பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலன்இன்றி இன்று காலை உயிரிழந்துள்ளார். 

பிரபல சீரியல் நடிகரும், அஜித்தின் துணிவு பட நடிகர் மாரடைப்பால் உயிரிழப்பு- சோகத்தில் பிரபலங்கள் | Popular Serial Actor Rithuraj Singh Died

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US