பிறந்து 3 மாதமே ஆன சீரியல் நடிகரின் குட்டி மகனுக்கு ஆபரேஷன்- சோகத்தில் மூழ்கிய குடும்பம்

bollywood serials nakul mehta sufi
By Yathrika Apr 21, 2021 03:20 AM GMT
Report

திரைப்பட நடிகர்களை விட இப்போது மக்களின் மனதில் பெரிய இடம் பிடித்திருப்பது சீரியல் நடிகர்கள் தான். எந்த மொழி எடுத்துக் கொண்டாலும் சீரியல் கலைஞர்களுக்கு பெரிய வரவேற்பு மக்களிடம் கிடைக்கிறது.

அப்படி பாலிவுட் சினிமாவில் Ishqbaaz என்ற பிரம்மாண்ட சீரியல் மூலம் மக்களின் மனதை கவர்ந்தவர் நகுல் மெஹதா. இவருக்கும் மனைவி ஜான்விக்கும் கடந்த பிப்ரவரி மாதம் ஆண் குழந்தை பிறந்தது.

மகனுக்கு சுபி என்றும் அவர்கள் பெயரிட்டார்கள். தற்போது பிறந்து 3 மாதமே ஆன குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாம்.

குழந்தை Bilateral inguinal Hernia என்கிற நோயால் பாதிக்கப்பட்டுள்ளாராம். 


இந்த தகவலை குழந்தையின் அம்மா தனது இன்ஸ்டாவில் வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US