விஜய் கட்சியில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்கள்.. யார் யார் என பாருங்க

By Parthiban.A Apr 17, 2026 10:38 AM GMT
Report

நடிகர் விஜய்யின் தவெக கட்சியில் பல பிரபலங்களும் இணைந்து வருகிறார்கள். பல சின்னத்திரை நடிகர் நடிகைகள் வெளிப்படையாகவே விஜய்க்கு ஆதரவாக அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை சாந்தினி பிரகாஷ் ஏற்கனவே விஜய் கட்சியில் இணைந்திருந்தார். மேலும் மீனாவாக நடிக்கும் ஹேமா ராஜ்குமாரும் விஜய்க்கு ஆதரவாக பேசி இருந்தார்.

இந்நிலையில் மேலும் சில சீரியல் நடிகர்கள் விஜய் கட்சியில் இணைந்திருக்கின்றனர். யார் யார் என பார்க்கலாம் வாங்க.

விஜய் கட்சியில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்கள்.. யார் யார் என பாருங்க | Popular Serial Actors Join Vijay S Tvk

தினேஷ்

பிக் பாஸ் புகழ் சீரியல் நடிகர் தினேஷ் கோபால்சாமி தற்போது தவெகவில் இணைந்திருக்கிறார். அவர் நடிகை ரச்சிதாவின் முன்னாள் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"விஜய் அரசியலை முன்னெடுக்கும்போது அவருக்கு இழைக்கப்படும் தடைகள் அனைத்தையும் தாண்டி அவரது மக்களிடம் கொண்டுசெல்லும் கான்ஃபிடன்ஸ், இதை அனைத்தையும் உணரும்போது., நாமும் அவரின் புதிய அரசியலுக்கு ஒரு அடையாளமாக இருக்க வேண்டும் என்ற உணர்வு பரிபூரணமாக வருகிறது" என தினேஷ் கூறி இருக்கிறார்.

தாமரை

பிக் பாஸ் புகழ் தாமரை தற்போது சீரியல் நடிகையாக இருந்து வருகிறார். சின்ன மருமகள் சீரியலில் அவர் நடித்து வந்த நிலையில் அதில் இருந்து விலகிவிட்டார்.

தாமரை தற்போது விஜய் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதாக போட்டோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.  

விஜய் கட்சியில் இணைந்த பிரபல சீரியல் நடிகர்கள்.. யார் யார் என பாருங்க | Popular Serial Actors Join Vijay S Tvk

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US