நியூயார்க்கின் உயரமான கோபுரத்தில் நின்று கிளாமர் போட்டோ வெளியிட்ட சீரியல் நடிகை- வைரல் போட்டோ
சீரியல் நடிகை
ஹிந்தி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் நிகிதா ஷர்மா.
2021ம் ஆண்டு ரோஹன் தீப் சிங் என்ற தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். 2013ம் ஆண்டு தொடங்கிய இவரது தொலைக்காட்சி பயணம் 2020ம் ஆண்டோடு முடிந்துவிட்டது.
அதன்பிறகு பெரிதாக எந்த ஒரு சீரியல்களில் கமிட்டாகவில்லை.
லேட்டஸ்ட் போட்டோ
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 7 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் கொண்டுள்ள இவர் எப்போதும் ஆக்டீவாக புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
அண்மையில் இவர் நியூயார்க்கின் மொத்த அழகையும் வெளிப்படுத்தும் விதமாக உள்ள ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் நிகிதாவும் செம கிளாமல் உடை அணிந்து எடுத்து வெளியிட்டுள்ளதால் ரசிகர்களிடம் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி- கணவருடன் சேர்ந்து அவர் வெளியிட்ட கியூட் போட்டோ