ஆக்ரோஷமான காளி லுக்கில் இருக்கும் இந்த சீரியல் நடிகை யார் என தெரிகிறதா.. வைரலாகும் போட்டோ
சீரியல்
தமிழ் சின்னத்திரை நாயகிகள் தான் இப்போது மக்களின் அதிக வரவேற்பை பெற்றவர்களாக உள்ளனர்.
அன்றாடம் திரையில் பிரபலங்களை காண்பதால் ரசிகர்கள் சீரியல் நடிகைகளை சமூக வலைதளங்களில் பாலோ செய்ய அதிகம் விரும்புகிறார்கள்.
இதனால் சின்னத்திரை நடிகைகளும் நிறைய விதவிதமான போட்டோ ஷுட் நடத்துவது, லைவ் வீடியோ வருவது, ரசிகர்களுடன் கலந்துரையாடுவது என ஆக்டீவாக உள்ளார்கள்.
வைரல் போட்டோஸ்
தற்போது ரசிகர்களிடம் பிரபலமான சீரியல் நடிகை காளி வேடத்தில் எடுத்த போட்டோஸ் வைரலாகி வருகிறது.
அவர் வேறுயாரும் இல்லை சன் டிவியின் ரோஜா சீரியல் புகழ் நடிகை பிரியங்கா நல்காரி.
ரோஜா சீரியலை தொடர்ந்து ஜீ தமிழ் பக்கம் வந்தவர் சீதா ராமன், நள தமயந்தி போன்ற தொடர்களில் நடித்தார். இடையில் திருமணம் செய்தவர் தற்போது பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இவர் சமீபத்தில் காளி வேடத்தில் எடுத்த போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட தற்போது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
