செந்தூரப்பூவே சீரியலில் நடிக்கும் நடிகையின் தந்தையும் சீரியல் நடிகர் தானா.. அழகிய குடும்ப புகைப்படம்
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செந்தூரப்பூவே.
இதில் கதாநாயகனாக நடிகர் ரஞ்ஜீத் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி என்பவர் நடித்து வருகிறார்.
இந்த சீரியலில் ரஞ்சித்தின் மகள்கள் கதாபாத்திரத்தில் இரு, குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.
அதில் கனிமொழி எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர், குழந்தை நட்சத்திர நடிகை நிவாஷினி ஷியாம்.
இவர் பிரபல சின்னத்திரை நடிகர் ஷியாமின் உண்மையான மகள் ஆவார். ஷியாம் இதற்குமுன் பல சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நிவாஷினி ஷியாம் தனது முழு குடும்பத்துடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..