விரைவில் முடிவுக்கு வருகிறது ஜீ தமிழின் முக்கிய சீரியல்- எந்த தொடர் தெரியுமா?

By Yathrika Apr 25, 2024 01:00 PM GMT
Report

ஜீ தமிழ்

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களை ஒளிபரப்பும் டாப் தொடர்கள் என்றால் சன் மற்றும் விஜய் டிவி தான்.

இந்த இரண்டு தொலைக்காட்சிகளை தாண்டி மக்களால் அதிகம் கொண்டாடப்படும் டிவி என்றால் ஜீ தமிழ். இதிலும் நிறைய சீரியல்கள், நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.

சீரியல்களை தாண்டி சரிகமப, டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

விரைவில் முடிவுக்கு வருகிறது ஜீ தமிழின் முக்கிய சீரியல்- எந்த தொடர் தெரியுமா? | Popular Serial Going To End In Zee Tamil

முடியும் தொடர்

ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடும் தொடர்களில் ஒன்று சண்டக்கோழி. ரியா மற்றும் நியாஸ் கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த தொடர் கடந்த வருடம் மே மாதம் தொடங்கப்பட்டுள்ளது.

அப்படியே அப்பாஸ் போலவே இருக்கும் அவரது மகன்- நடிகர் அப்பாஸின் முழு குடும்ப போட்டோ

அப்படியே அப்பாஸ் போலவே இருக்கும் அவரது மகன்- நடிகர் அப்பாஸின் முழு குடும்ப போட்டோ

தற்போது என்ன தகவல் என்றால் இந்த தொடர் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் இன்னும் சில எபிசோடுகள் தொடரை தொடரலாமே, ஏன் இதற்குள் முடிக்க வேண்டும் என கமெண்ட் செய்து வருகிறார்கள். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US