இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர்

By Kathick Jul 26, 2023 07:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் நமது சினிஉலகத்தில் தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இவர் மட்டுமின்றி இவருடைய மகனும் தற்போது திரையுலகில் ஜொலித்து வருகிறார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் | Popular Singer Childhood Photo

அட இவரா

அவர் வேறு யாருமில்லை, மூத்த பின்னணி பாடகர் கே.ஜே. யேசுதாஸ் தான். ஆம், பாடகர் யேசுதாஸ் இளம் வயதில் பாடும் போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் குரலில் வெளிவந்த ஆசை ஆசையாய், கண்ணே கலைமானே, அம்மா என்று அழைக்காத உள்ளிட்ட பல பாடல்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நட்சத்திரம் யார் தெரியுமா.. உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் கொண்டவர் | Popular Singer Childhood Photo

கே.ஜே. யேசுதாஸ் மட்டுமின்றி அவருடைய மகன் விஜய் யேசுதாஸும் தற்போது திரையுலகில் பிரபலமான பாடகராக வலம் வருகிறார். 

திருமணம் ஆகாமல் குழந்தை பெற்ற எமி ஜாக்சன்.. விரைவில் காதலருடன் திருமணம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US