சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபல பாடகி யார் என்று தெரிகிறதா?
பிரபல பாடகி
சமூக வலைதளங்களில் பிரபலம் ஒருவர் தனது சிறுவயது புகைப்படத்தை வெளியிட்டு விட்டால் உடனே அது வைரலாகி விடுகிறது.
அப்படி தமிழ் சினிமாவில் உலாவரும் ஒரு பிரபலம் சிறுவயதில் தனது அம்மா உணவு ஊட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புகைப்படத்தில் சிறுமியாக இருக்கும் பிரபலத்தின் அம்மாவும் பிரபலம் தான். நாயகிகள் கிடையாது அவர்கள் இருவருமே பாடகர்கள் தான்.
இப்படி கூறியதுமே உங்களுக்கு சில முகங்கள் நியாபகம் வந்திருக்கும்.
யார் அவர்
தமிழ் சினிமாவில் 1995ம் ஆண்டு வெளியான இந்திரா படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஸ்வேதா மோகன்.
தமிழை தாண்டி மலையாளம், கன்னடம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார். பின்னணி பாடகி சுஜாதா மோகனின் மகளான இவர் இதுவரை 700க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடியுள்ளார்.
இசைஞானி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், எம்.எம்.கீரவாணி, ஜி.வி.பிரகாஷ், அனிருத் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
