இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா.. நீங்களே பாருங்க

spb sp balasubramaniyam rare photo childhood photo
By Kathick Feb 02, 2022 01:40 PM GMT
Report

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் தொடர்ந்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு முன்னணி பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

இந்த புகைப்படத்தில் சைக்கிள் மேல் அமர்ந்திருக்கும் இந்த குழந்தை, உலகளவில் பல சாதனைகளை படைத்த தமிழ் சினிமா பிரபலம்.

இவர் தற்போது நம்முடன் இல்லையென்றாலும், இவர் பாடிய 40,000 பாடல்களும் நம் வாழ்க்கையோடு இணைத்தே இருக்கிறது.

ஆம், இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை, நம் பாடும் நிலா, எஸ். பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் தான்.

எஸ். பி. பாலசுப்பிரமணியம் சிறு வயதில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என்று தெரிகிறதா.. நீங்களே பாருங்க | Popular Singer Childhood Pic

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US