பிரபல பாடகர் மனோவின் மனைவி யார் தெரியுமா?- ஸ்பெஷல் நிகழ்ச்சிக்கு சூப்பர் என்ட்ரி
பாடகர் மனோ
தமிழ் சினிமாவில் நமக்கு பிடித்த எத்தனையோ பாடகர்கள் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் மனோ.
குத்து பாடலாக இருந்தாலும் சரி சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி அதில் ரசிகர்களின் மனம் கவர்ந்தபடி பாடி அசத்தியிருப்பவர் இவர்.
35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார், அதேபோல் 3000க்கும் மேற்பட்ட கச்சேரிகளையும் நடத்தி இருக்கிறார்.
மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் வெற்றிமாறனின் ஆடுகளம் பட நடிகர்.. அதிர்ச்சியளிக்கும் புகைப்படம்
பாடகராக கலக்கியவர் இன்னொரு பக்கம் டப்பிங் கலைஞராக ரஜினி, கமல் போன்றவர்களுக்கு குரல் கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் பாடல்களை பாடுவதை தாண்டி இப்போது விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவர்களில் ஒருவராக உள்ளார்.
சிறப்பு விருந்தினர்
இந்த வாரம் சூப்பர் சிங்கரில் பாடகர் மனோ ஸ்பெஷல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் மனோ அவர்களுக்காக வெண்ணிற ஆடை மூர்த்தி வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
அதேபோல் பாடகர் மனோ அவர்களின் மனைவி ஜமீலா நிகழ்ச்சிக்கு வந்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.