நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா.. இதோ பாருங்க

singer super singer rajinikanth anuradha sriram
By Kathick Feb 05, 2022 01:00 PM GMT
Report

சமீபகாலமாக திரை நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் பிரபலத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

ரஜினியுடன் தனது சிறு வயதில் புகைப்படம் எடுத்துக்கொண்ட இவர், அனைவருக்கும் பிடித்த பின்னணி பாடகி ஆவர். ஆம், அனுராதா ஸ்ரீராம் தான், ரஜினியுடன் இந்த புகைப்படத்தில் இருப்பது.

தனது சிறு வயதில் நடிகர் ரஜினியை சந்தித்தபோது, அனுராதா ஸ்ரீராம் அவர்கள் இந்த புகைப்படத்தை எடுத்துக்கொண்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள இவர், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த பிரபலம் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Singer With Rajinikanth


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US