இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick May 22, 2023 06:00 AM GMT
Report

வைரல் புகைப்படம்

சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular South Indian Actress Childhood Photo

இவர் தானா

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் என கேட்டு ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார். அதன்படி, அவர் வேறு யாருமில்லை நடிகை கீர்த்தி சுரேஷ் தான்.

ஆம், மலையாளத்தில் அறிமுகமாகி, பின் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Popular South Indian Actress Childhood Photo

கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், ரகு தாத்தா மற்றும் சைரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஜப்பானியில் சிறந்த நடிகருக்கான விருது.. எந்த படத்திற்காக தெரியுமா 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US