இந்த புகைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Sep 02, 2024 03:30 AM GMT
Report

ஏ.ஆர் .ரஹ்மான்

உலகளவில் தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தை தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு வைத்துள்ளார் ஏ.ஆர் .ரஹ்மான். 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்மை வியக்கவைத்து கொண்டிருக்கிறார்.

இந்த புகைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Star Childhood Photo With Ar Rahman

சமீபத்தில் வெளிவந்த ராயன் படம் வரை இவர் இசையில் உருவான பல படங்கள் மாபெரும் அளவில் வெற்றியடைந்துள்ளது. அடுத்ததாக ரஹ்மான் இசையில் தக் லைஃப், ஜீனி, ராமாயனா, ராம் சரண் 16 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் அது இல்லையா.. ஜீவா பேச்சுக்கு கொந்தளித்த சின்மயி

தமிழ் சினிமாவில் அது இல்லையா.. ஜீவா பேச்சுக்கு கொந்தளித்த சின்மயி

வைரல் புகைப்படம்

இணையத்தில் அவ்வப்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் வைரலாகும். அந்த வகையில் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் உடன் சிறுவன் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Star Childhood Photo With Ar Rahman

ஜி.வி. பிரகாஷ்

இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும், இவர் யார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வேறு யாருமில்லை இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி. பிரகாஷ் தான். ஆம், ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகனான ஜி.வி. பிரகாஷ் தனது சிறு வயதில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

இந்த புகைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் உடன் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Star Childhood Photo With Ar Rahman

மேலும் தனது ஜென்டில் மேன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்த சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலில் வரும் குழந்தை குரலுக்கு சொந்தக்காரரும் ஜி.வி. பிரகாஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US