தர்மன் படத்தில் ரஜினியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்..

Report

Popular star joins Dharman movie: இந்திய அளவில் பிரபலமாக இருக்கும் ஒரு உச்ச நட்சத்திரம் தற்போது ரஜினியின் தர்மன் திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயகனின் மொத்த வசூலை 3 நாட்களில் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு

ஜனநாயகனின் மொத்த வசூலை 3 நாட்களில் செய்த ஜெயிலர் 2.. பாக்ஸ் ஆபிஸ் ரெக்கார்டு

ஜெயிலர் 2

ரஜினி நடிப்பில் உருவாகி சமீபத்தில் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் சக்கபோடு போட்டுக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி வரும் நிலையில், ரஜினியின் அடுத்த படமான தர்மன் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது.

தர்மன்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, ஸ்ரீலீலா மற்றும் ராம் பொதினேனி என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்று முடிந்தது.

தர்மன் படத்தில் ரஜினியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்.. | Popular Star Joins Dharman Movie

உச்ச நட்சத்திரம்

இந்த நிலையில், தர்மன் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருடைய ரோல் இப்படத்திற்கு மிகவும் முக்கியமானது என கூறப்படுகிறது.

தர்மன் படத்தில் ரஜினியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்.. | Popular Star Joins Dharman Movie

இதற்கு முன் ரஜினி நயன்தாராவுடன் இணைந்து சந்திரமுகி, குசேலன், தர்பார் மற்றும் அண்ணாத்தே ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மன் படத்தில் ரஜினியுடன் இணையும் உச்ச நட்சத்திரம்.. | Popular Star Joins Dharman Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US