பிரமாண்டமாக துவங்கும் விஜய் டிவி சூப்பர் ஹிட் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்.. தொகுப்பாளர் யார் தெரியுமா

vijay tv start music priyanka deshpande makapa anand
By Kathick Oct 04, 2021 02:00 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்கள் மனதை கவரும் வகையில் பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி இருக்கிறது.

சமீபத்தில் கூட சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நிறைவடைந்த நிலையில், நேற்று பிக் பாஸ் சீசன் 5 துவங்கியுள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த Start Music சீசன் 3 துவங்கவுள்ளது.

தொடர்ந்து இரண்டு சீசன்களை பிரியங்கா தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது யார் Start Music சீசன் 3யை தொகுத்து வழங்குவார் என்று கேள்வி எழுந்தது.

இந்நிலையில் Start Music சீசன் 3 நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்கவுள்ளார் என்று வெளியாகியுள்ள ப்ரோமோவில் தெரியவந்துள்ளது.

இதோ அந்த ப்ரோமோ வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US