இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா! யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்கள் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த 20 வருடமாக பயணித்து வரும் முக்கிய நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இவருடைய நடிப்பில் இதுவரை 49 படங்கள் வெளிவந்துள்ள நிலையில், இந்த வாரமா 50வது திரைப்படம் வெளிவரவுள்ளது.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை, ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் பரத் தான்.
ஆம், நடிகர் பரத் தனது சகோதரியுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

பரத் இதுவரை 49 படங்கள் நடித்து முடித்திருக்கும் நிலையில், வருகிற 28ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் 'லவ்' தான் பரத்தின் 50வது திரைப்படமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் ஆவணம் - கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டனம் IBC Tamilnadu