ராஜமௌலி படத்தில் வில்லனாகும் தமிழ் ஹீரோ.. இது வேற லெவல் காம்போ

vikram mahesh babu rajamouli rrr
By Kathick Nov 24, 2021 10:40 AM GMT
Report

பாகுபலி படத்தை இயக்கி இந்தியளவில் பிரமாண்ட இயக்குனர்களில் ஒருவரானார் ராஜமௌலி.

இவர் இயக்கத்தில் தற்போது ஆர்.ஆர்.ஆர் படம் உருவாகியுள்ளது. இப்படம் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ளனர்.

இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் மகேஷ் பாபு ஹீரோவாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடிக்க, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரமுடன் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US