இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா?- நிச்சயதார்த்தம் கூட நடந்தது?

By Yathrika Feb 09, 2024 01:00 PM GMT
Report

சிறுவயது போட்டோ

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்களை நாம் வழக்கமாக பார்த்து வருகிறோம். அப்படி இப்போதும் ஒரு பிரபலத்தின் புகைப்படம் வந்துள்ளது, இவரின் அப்பா மலையாளம், தமிழ் என இரண்டிலும் படங்கள் நடித்துள்ளார். 

அவரின் மகன் மற்றும் மகள் தான் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர்கள்.

இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா?

இலங்கையில் ராஜபக்சேவை சந்திக்கிறாரா நடிகர் விஜய்- இப்படியொரு பிளானா?

பிரபலத்தின் மகனும் சினிமாவில் நுழைந்து சொல்லும் அளவிற்கு சில நல்ல கதையுள்ள படங்கள் நடித்துள்ளார், ஆனால் பெரிய ஹிட் படம் என்று எதுவும் அமையவில்லை.

ஆனால் அண்மையில் இவருக்கு நீண்டநாள் காதலியுடன் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா?- நிச்சயதார்த்தம் கூட நடந்தது? | Popular Tamil Cinema Actor Children Photo

யார் இவர்

அந்த நடிகர் வேறுயாரும் இல்லை ஜெயராம் தான். அவரது மகன் மற்றும் மகளின் சிறுவயது புகைப்படம் தான் இது. சில படங்கள் நடித்துள்ள காளிதாஸ் ஜெயராமிற்கு அண்மையில் தான் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்தது. 

இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரிகிறதா?- நிச்சயதார்த்தம் கூட நடந்தது? | Popular Tamil Cinema Actor Children Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US