எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ள பிரபல தமிழ் சினிமா நடிகர்... அவரே வெளியிட்ட போட்டோ

By Yathrika Feb 01, 2026 05:36 PM GMT
Report

எம்.எஸ்.தோனி

கிரிக்கெட் என்று நினைத்தாலே இன்றைய கால இளைஞர்களுக்கு முதலில் நியாபகம் வருபவர் எம்.எஸ்.தோனி. இவரது சாதனைகளை நாம் சொல்லி தான் தெரிய வேண்டும் என்பது இல்லை.

கூல் கேப்டனாக வலம் வந்தவர் இப்போது கிரிக்கெட் பக்கம் வருவதில்லை. இந்த வருடம் CSK டீமில் விளையாடுவாரா இல்லையா என்ற ஏக்கத்திலேயே ரசிகர்கள் உள்ளார்கள். 

எம்.எஸ்.தோனியை சந்தித்துள்ள பிரபல தமிழ் சினிமா நடிகர்... அவரே வெளியிட்ட போட்டோ | Popular Tamil Cinema Actor Met M S Dhoni

இதற்கு நடுவில் எம்.எஸ்.தோனி, சொந்த தொழில் கவனிப்பது, விளம்பரங்கள் நடிப்பது, தனியார் நிகழ்ச்சிகள் என பிஸியாக இருக்கிறார்.

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா... அய்யனார் துணை சூப்பர் புரொமோ

சோழன் என்னுடைய கணவர், கெத்தாக் கூறிய நிலா... அய்யனார் துணை சூப்பர் புரொமோ

போட்டோ

இந்த நிலையில் எம்.எஸ்.தோனியுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பிரபல தமிழ் சினிமா நடிகர் ஒருவர் பகிர்ந்துள்ளார். அவர் வேறுயாரும் இல்லை நடிகர் ரமேஷ் திலக் தான்.

புதிய விளம்பரத்தில் எம்.எஸ்.தோனியுடன் ரமேஷ் திலக் நடித்திருப்பதாக தெரிகிறது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட செம லைக்ஸ் குவிந்து வருகிறது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US