இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலம்

By Karthick Raja Jul 28, 2026 11:00 AM GMT
Report

சிறு வயது புகைப்படம் 

சின்னத்திரையில் இருந்து பலரும் வெள்ளித்திரையில் இடம்பிடித்துள்ளனர். அப்படி தனது பயணத்தை சின்னத்திரையில் ஆரம்பித்து இன்று வெள்ளித்திரையில் கால்பதித்து இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலம் | Popular Television Celebrity Childhood Photo

விஜய் டிவியின் மூலம் பிரபலமான பலரில் இவரும் ஒருவர். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பாகேற்றுள்ளார். பின் தற்போது வெள்ளித்திரையில் பின்னணி பாடகியாக வலம் வருகிறார்.

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா

சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் மூன்று நடிகைகள்.. முதலிடத்தில் யார் தெரியுமா

சிவாங்கி 

அவர் வேறு யாருமில்லை, சிவாங்கி தான். ஆம், பின்னணி பாடகியும் பிரபல நடிகையுமான சிவாங்கியின் சிறு வயது புகைப்படம் தான் இது. இந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா? இன்று ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலம் | Popular Television Celebrity Childhood Photo

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி, பின் குக் வித் கோமாளியில் என்ட்ரி தந்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தார். இதை தொடர்ந்து நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், டான், காசேதான் கடவுள் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். மேலும், லப்பர் பந்து, டியர், லவ் மேரேஜ் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US