சீன் படம் போடவில்லை.. ஜெயிலர் 2 படத்தை தொடர்வதாக அறிவித்த பிரபல தியேட்டர்

By Parthiban A Nov 04, 2026 04:22 PM GMT
Report

சூர்யாவின் சீன், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 உள்ளிட்ட பல படங்கள் தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் ஆகின்றன.

கடந்த மாதம் ரிலீஸ் ஆன ஜெயிலர் 2 படம் தற்போது 800 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சீன் படம் போடவில்லை.. ஜெயிலர் 2 படத்தை தொடர்வதாக அறிவித்த பிரபல தியேட்டர் | Popular Theater Reject Scene For Jailer 2

ஜெயிலர் 2 தொடரும்

இந்நிலையில் கும்பகோணத்தில் இருக்கும் வாசு சினிமாஸ் என்ற தியேட்டர் வெளியிட்ட அறிவிப்பு சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.

சீன் படத்தை பார்க்க ரசிகர்கள் காத்திருக்கலாம், ஆனால் ஜெயிலர் 2 சிறப்பாக சென்று கொண்டிருப்பதால் அதையே தொடர்கிறோம் என வாசு தியேட்டர் நிர்வாகம் x தளத்தில் அறிவித்து இருக்கிறது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US