இந்த புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் யார் தெரியுமா.. இதோ
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் திரையுலக குடும்ப பின்னணியில் இருந்து வந்தாலும், தனது நடிப்பினால் மட்டுமே மக்கள் மனதில் இடம்பிடித்தார்.
அதுமட்டுமின்றி ஒரு கதாபாத்திரத்திற்காக உடலை வருத்திக்கொண்டு கூட நடிக்க தயாராக இருக்கும் தமிழ் நட்சத்திரங்களில் இவரும் ஒருவர்.
அட இவரா
அவர் வேறு யாருமில்லை நடிகர் ஜெயம் ரவி தான். ஆம் தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவியின் சிறு வயது புகைப்படம் தான் வைரலாகி வருகிறது.

இவர் கைவசம் தற்போது இறைவன், சைரன், ஜீனி உள்ளிட்ட படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் நடிகருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இரண்டாம் திருமணமா? யார் அந்த நடிகர்
You May Like This Video
2 தொகுதிகளிலும் கூடுதல் பிராமண பத்திரம் தாக்கல் செய்த விஜய் - அதிகரித்த சொத்து மதிப்பு IBC Tamilnadu