கே.ஜி.எப் 2 படத்தை தட்டி தூக்கிய பிரபல முன்னணி நிறுவனம்.. சூப்பர் அப்டேட்
யாஷ் நடிப்பில் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.
இப்படத்தில் ஆதிரா எனும் வில்லன் கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.
மேலும், முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்துள்ளார்.
கொரோனா தாக்கம் காரணமாக கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ் தள்ளிபோய்க்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் தென்னிந்திய சாட்டிலைட் உரிமையை பிரபல ஜீ நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது.
இதனை இப்படத்தின் கதாநாயகன் யாஷ், அதிகாரப்பூர்வமாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
Glad to Announce #KGF2SouthOnZee @prashanth_neel @VKiragandur @hombalefilms @HombaleGroup @duttsanjay @TandonRaveena @SrinidhiShetty7@ZeeKannada @ZeeTVTelugu @ZeeTamil @ZeeKeralam pic.twitter.com/MEGcvhz8II
— Yash (@TheNameIsYash) August 20, 2021
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri