வைரல் புகைப்படம்
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இவர் யார் என கேட்டு வருகிறார்கள்.
அமீர் கான், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன் 3 படங்களும், சூர்யாவுடன் இரண்டு திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தான்
அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், ஒரு காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை அசினின் க்யூட்டான சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் தற்போது தனது கணவர் மற்றும குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அசின் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என தகவல் வெளிவந்தது.

ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என நடிகை அசின் தனது விளக்கத்தை தெரிவித்து, விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan