இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. பிரபல முன்னணி நடிகை

By Kathick Mar 10, 2024 04:30 AM GMT
Report

வைரல் புகைப்படம்

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. பலரும் இவர் யார் என கேட்டு வருகிறார்கள்.

அமீர் கான், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து இவர் நடித்துள்ளார். குறிப்பாக விஜய்யுடன் 3 படங்களும், சூர்யாவுடன் இரண்டு திரைபடங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. பிரபல முன்னணி நடிகை | Popular Vijay Movie Actress Childhood Photo

இவர் தான்

அவர் வேறு யாருமில்லை நடிகை அசின் தான். ஆம், ஒரு காலகட்டத்தில் தமிழ் ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக வலம் வந்த நடிகை அசினின் க்யூட்டான சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

இவர் தற்போது தனது கணவர் மற்றும குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் கூட அசின் தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டார் என தகவல் வெளிவந்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. பிரபல முன்னணி நடிகை | Popular Vijay Movie Actress Childhood Photo

சிலருடன் தவறான உறவில் இருந்த நடிகை லட்சுமி.. முன்னாள் கணவர் கூறிய பகிர் தகவல்

சிலருடன் தவறான உறவில் இருந்த நடிகை லட்சுமி.. முன்னாள் கணவர் கூறிய பகிர் தகவல்

ஆனால், அது உண்மையில்லை வெறும் வதந்தி தான் என நடிகை அசின் தனது விளக்கத்தை தெரிவித்து, விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US