விஜய்யின் வெவ்வேறு படத்தில் நடித்த இரண்டு வில்லன்களும் நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பியா..? இது தெரியாம போச்சே

vijay
By Kathick Mar 02, 2022 09:30 AM GMT
Report

விஜய் நடிப்பில் கடந்த கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்த படம் ஆதி. ரமணா இயக்கத்தில் உருவான இப்படம் தோல்வியடைந்தது.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல நடிகர் சாய் குமார் நடித்திருந்தார். ஆதி படத்தை தொடர்ந்து கடந்த 2009ஆம் ஆண்டு விஜய்யின் ஆக்ஷன் நடிப்பில் வெளிவந்த படம் வேட்டைக்காரன்.

இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக 'செல்லா' எனும் கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ரவி ஷங்கர் நடித்திருந்தார்.

இந்நிலையில், அதி படத்தில் வில்லனாக நடித்திருந்த சாய் குமார் மற்றும் வேட்டைக்காரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த ரவி ஷங்கர் இருவரும் அண்ணன் தம்பியாம்.

இதுமட்டுமின்றி, கே.ஜி.எப் படத்தில் வானரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அய்யப்பாவும் இவர்களுடைய சகோதரர் தான் என்று தெரியவந்துள்ளது.

விஜய்யின் வெவ்வேறு படத்தில் நடித்த இரண்டு வில்லன்களும் நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பியா..? இது தெரியாம போச்சே | Popular Vijay Movies Villans Are Brothers In Life

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US