அச்சு அசல் நடிகை நயன்தாராவை போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. புகைப்படத்தை பாருங்க

vijay tv nayanthara cooku with comali sunita aramm
By Kathick Mar 15, 2022 02:10 PM GMT
Report

நயன்தாரா

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை நயன்தாரா.

தென்னிந்திய மட்டுமின்றி தற்போது அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார் நயன்தாரா.

அச்சு அசல் நடிகை நயன்தாராவை போல் மாறிய விஜய் டிவி பிரபலம்.. புகைப்படத்தை பாருங்க | Popular Vijay Tv Actress Look Alike Nayanthara

நடிகை நயன்தாராவை போல் மேக்கப் போட்டுகொண்டு, ரசிகர்கள் பலரும் வீடியோ அல்லது புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

நயன்தாரா போலவே மாறிய சுனிதா

ஆனால், இந்த முறை விஜய் டிவி, குக் வித் கோமாளி பிரபலம் சுனிதா, நயன்தாரா போலவே உடை அணிந்து அவரை போலவே தோற்றமளிக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அறம் படத்தில் வரும் நயன்தாரா போலவே உடை அணிந்திருக்கும் சுனிதாவின் இந்த புகைப்படம் ரசிகர்கள் ,மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. 

வாங்கோ சீரியல் பிரியர்களே.... உங்களுக்காக கடந்த வார விஜய் தொலைக்காட்சி டாப் 10 சீரியல்கள் குறித்து ஒரு குட்டி ஸ்டோரிய ஜாலியா படிச்சிட்டு போங்கோ...

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US