சர்ச்சைக்குரிய உடையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. 45 வயதில் இப்படியா

vijay tv serial hot photo pragathi aranmanai kili
By Kathick Nov 03, 2021 05:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஓடிய சீரியல்களில் ஒன்று அரண்மனை கிளி.

இதில் ஹீரோவின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரகதி.

இவர் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக இனிமே இப்படித்தான், தார தப்பட்டை, கெத்து உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

45 வயதாகும் நடிகை பிரகதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது சர்ச்சைக்குரிய உடை போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

சர்ச்சைக்குரிய உடையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. 45 வயதில் இப்படியா | Popular Vijay Tv Actress Photo Gone Viral

சர்ச்சைக்குரிய உடையில் விஜய் டிவி சீரியல் நடிகை.. 45 வயதில் இப்படியா | Popular Vijay Tv Actress Photo Gone Viral


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US