விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு செல்லும் முன்னணி தொகுப்பாளர்.. யார் தெரியுமா

By Kathick Aug 04, 2022 07:21 AM GMT
Report

விஜய் டிவி

சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி.

இதில் தற்போது Mr. and Mrs சின்னத்திரை, பிபி ஜோடிகள் 2, கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் என பல நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு செல்லும் முன்னணி தொகுப்பாளர்.. யார் தெரியுமா | Popular Vijay Tv Anchor Is Going To Zee Tamil Tv

விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஆறாவது சீசன் விரைவில் துவங்கவுள்ளது.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா.

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு செல்லும் முன்னணி தொகுப்பாளர்.. யார் தெரியுமா | Popular Vijay Tv Anchor Is Going To Zee Tamil Tv

இவர் விஜய் டிவிக்கு வருவதற்கு முன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பல நிகழ்ச்சிகளை சிறப்பாக தொகுத்து வழங்கி வந்தார்.

அதில் ஒன்று தான் சூப்பர் மாம். இந்த நிகழ்ச்சியை அர்ச்சனா மற்றும் அவரது மகள் சாரா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்கள்.

மீண்டும் ஜீ தமிழில் அர்ச்சனா

இந்நிலையில், சூப்பர் மாம் நிகழ்ச்சியின் புதிய சீசன் துவங்கவுள்ளது. இதற்காக தற்போது மீண்டும் ஜீ தமிழில் தனது மகளுடன் என்ட்ரி கொடுக்கவுள்ளாராம் தொகுப்பாளினி அர்ச்சனா.

விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு செல்லும் முன்னணி தொகுப்பாளர்.. யார் தெரியுமா | Popular Vijay Tv Anchor Is Going To Zee Tamil Tv

விரைவில் இந்த நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோ வீடியோவாக வெளிவரும் என கூறப்படுகிறது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US