விஜய் சேதுபதிக்கு தமிழில் டப்பிங் பேசிய விஜய் டிவி நட்சத்திரம்.. யார் தெரியுமா
ஃபார்சி
அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஃபர்சி வெப் சீரிஸ்.

இந்த வெப் சீரிஸில் விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர், ராஷி கன்னா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸில் இந்தி மொழிக்கு மட்டும் தான் விஜய் சேதுபதி டப்பிங் பேசியுள்ளார்.
டப்பிங் விஜய் டிவி நட்சத்திரம்
ஆனால் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் விஜய் சேதுபதிக்கு விஜய் டிவி நட்சத்திரம் TSK தான் டப்பிங் பேசியுள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆம், இதை அவரே தன்னுடைய சமுக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதே போல் இந்த வெப் சீரிஸில் ஷாஹித் கபூருக்கு தமிழ் டப்பிங் நடிகர் ஜீவா பேசியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Appreciation for my work in Telugu industry ❤️ Thanks @PrimeVideoIN @rajndk sir @sekarprofficial sir @VijaySethuOffl anna @shahidkapoor sir @JiivaOfficial anna @ReginaCassandra pic.twitter.com/rX9cEv7SEC
— TSK (@tsk_actor) February 15, 2023
பாலிவுட் திரையுலகை காப்பாற்றிய பதான்.. முதன் முதலில் செய்துள்ள வசூல் சாதனை