வடிவேலுவின் நாய் சேகர் Returns படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படம்.. வடிவேலுவுடன் இருக்கும் விஜய் பிரபலம்

vijay tv shivangi vadivelu naai seker returns
By Kathick Apr 10, 2022 02:40 AM GMT
Report

23ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் ஆரம்பித்த பிரச்சனையால், நடிகர் வடிவேலுவிற்கு அடுத்தடுத்து படங்களில் நடிக்கக்கூடாது என்று, ரெட் கார்ட் தரப்பட்டது.

நாய் சேகர் returns

ஆனால், தற்போது அணைத்து பிரச்சனைகளும் முடிந்துள்ள நிலையில், மீண்டும் தமிழ் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகர் வடிவேலு.

வடிவேலுவின் நாய் சேகர் Returns படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படம்.. வடிவேலுவுடன் இருக்கும் விஜய் பிரபலம் | Popular Vijay Tv Person In Vadivelu Movie

பல வருடங்கள் கழித்து வடிவேலு நடிக்கவிருக்கும் புதிய படம் நாய் சேகர் returns. இப்படத்தை சுராஜ் இயக்கவுள்ளார்.

விஜய் டிவி பிரபலம் 

இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்துள்ளது. இந்த புகைப்படத்தில் வடிவேலுவுடன் விஜய் டிவி பிரபலம் ஷிவாங்கி இருக்கிறார்.

மேலும், அந்த புகைப்படத்தில் டாக்டர், பீஸ்ட் பட புகழ் நடிகர் ரெடின் கிங்ஷ்லியும் இருக்கிறார்.  

இதோ அந்த புகைப்படம்..   

வடிவேலுவின் நாய் சேகர் Returns படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படம்.. வடிவேலுவுடன் இருக்கும் விஜய் பிரபலம் | Popular Vijay Tv Person In Vadivelu Movie

தாறுமாறாக மாறிய தொகுப்பாளினி பிரியங்கா.. இணையத்தை கலக்கும் இன்ஸ்டா பதிவு

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US