முடிவுக்கு வந்த விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி, ரசிகர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சர்ப்ரைஸ்
Oo Solriya Oo Oohm Solriya
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர்ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya. மாகாபா மற்றும் பிரியங்கா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள்.
இந்நிலையில், மக்கள் மனதில் இடம்பிடித்துள்ள Oo Solriya Oo Oohm Solriya நிகழ்ச்சி இந்த வாரத்துடன் முடிவுக்கு வருகிறது. ஆம், இந்த வாரத்தின் உறுதியுடன் இந்த நிகழ்ச்சிக்கு முடிவடைகிறது.
அடுத்த சர்ப்ரைஸ்
இந்த நிகழ்ச்சிக்கு பதிலாக அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஸ்டார்ட் ம்யூசிக் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.
ஸ்டார்ட் ம்யூசிக் சீசன் 4 அடுத்த வாரத்தில் இருந்து ஒளிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
முன்னாள் கணவர் செய்த டார்ச்சர்! கருவை கலைத்த சமந்தா? விவாகரத்துக்கு இதுதான் காரணமா

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
