இந்த புகைப்படத்தில் இருக்கும் முரட்டு நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் அன்ஸீன் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில் பிரபல நடிகர் ஒருவரின் புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 1990ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவர் அன்று முதல் இன்று வரை கலக்கிக்கொண்டு இருக்கிறார்.
அட இவரா
அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதையும் தனது வழக்கமாக வைத்துள்ளார். அவர் வேறு யாருமில்லை, முரட்டு வில்லன் நடிகர் மன்சூர் அலி கான் தான்.
ஆம், தமிழ் சினிமாவில் டாப் 10 வில்லன்களில் ஒருவராக இருக்கும் மன்சூர் அலிகானின் இளம் வயது புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சமீபகாலாமாக இவர் வில்லன் கதாபாத்திரங்களை விட நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
