இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick Apr 21, 2023 03:00 AM GMT
Report

 வைரல் புகைப்படம்

திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் தொடர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வரிசையில் தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Young Actress Childhood Photo Viral

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்து சென்சேஷன் பிரபலமான மாறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கினாலும், பின் அந்த உறவு நீடிக்கவில்லை என்று அவரே பேட்டி ஒன்றில் கூறினார்.

இதுவரை இரு திரைப்படங்களில் நடித்துள்ள இவர் அடுத்ததாக அன்னபூரணி எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

அட, இவரா

அவர் வேறு யாருமில்லை நடிகை லாஸ்லியா தான். ஆம், நடிகை லாஸ்லியாவின் சிறு வயது புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் இளம் நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க | Popular Young Actress Childhood Photo Viral

நடிகை ராதாவின் இரண்டாவது மகள் துளசியா இது?- படு குண்டாகி அடையாளமே தெரியலையே? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US