மாபெரும் வெற்றியடைந்த போர் தொழில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ்.. நம்பவே முடியாத வசூல்
போர் தொழில்
தமிழ் சினிமாவில் கடந்த ஆண்டில் இருந்து லோ பட்ஜட்டில் எடுக்கப்படும் பல படங்கள் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.
லவ் டுடே, டா டா, குட் நைட், அயோத்தி என பல படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். அந்த வரிசையில் தற்போது போர் தொழில் திரைப்படமும் இணைந்துள்ளது.
ஆம், கடந்த ஜூன் 9ஆம் தேதி வெளிவந்த இப்படம் முதல் நாளில் இருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற துவங்கியது.
நம்பவே முடியாத வசூல்
அசோக் செல்வன், சரத்குமார் இணைந்து நடித்திருந்த இப்படத்தை விக்னேஷ் ராஜா எனும் அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார்.
இந்நிலையில் லோ பட்ஜட்டில் எடுக்கப்பட்ட இப்படம் இதுவரை ரூ. 28 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் இந்த வருடம் அதிக லாபத்தை கொடுத்த படத்தின் வரிசையில் போர் தொழில் இணைந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri
