அட்ஜஸ்ட்மெண்ட் பிடிச்சா போக வேண்டியது தான்..போர் தொழில் நடிகை லிசா பகிர் பேட்டி
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடிகர் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில வெளியான போர் தொழில் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.
இப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை லிசா.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற லிசாவிடம் தொகுப்பாளர் சினிமாவில் நடிக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த லிசா, அட்ஜஸ்ட்மெண்ட் இருக்கிறது, நான் இல்லை என்று சொல்லமாட்டேன். நாம் ஒப்புக் கொண்டால் தானே எதுவும் இங்கு முடியும். உங்களுக்கு அட்ஜஸ்ட்மென்ட் வேண்டாம் என்றால் வேண்டாம். இதனால் பட வாய்ப்புகள் கிடைக்காமல் போகலாம்.
இதற்கு வருத்தப்படாமல் கடின உழைப்பால் வாய்ப்பை பெறலாம் . பிடிக்காத ஒரு விசயத்தை செய்து விட்டு அதை நினைத்து வருத்தப்பட கூடாது. பிடிக்கவில்லை என்றால் அதை தவிர்ப்பது தான் சிறந்தது என்று கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
