தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா.. ஷாக்கிங் புகைப்படம்

hospital srinivasan power star
By Kathick Nov 14, 2021 02:00 PM GMT
Report

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அனைவராலும் ரசிக்கப்பட்டவர் நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.

இவர் தமிழில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் பிக்கப் ட்ரோப் எனும் படத்தின் படப்பிடிப்பில் நடித்து கொண்டிருக்கும்போது, தீடீரென மயக்கம்போட்டு கீழே விழுந்ததன் காரணமாக ஸ்ரீனிவாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீனிவாசனின் தற்போதைய நிலை குறித்து ஷாக்கிங் ஆன புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும், தற்போது நடிகர் ஸ்ரீனிவாசனின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

தீடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன்.. தற்போதைய நிலை என்ன தெரியுமா.. ஷாக்கிங் புகைப்படம் | Power Star Srinivasan Hopitalaised Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US