பாகுபலி கதாநாயகன் பிரபாஸ் முதன்முதலில் வாங்கிய சம்பளம் இவ்வளவு தெரியுமா?
பான் இந்தியன் ஸ்டார் பிரபாஸ்
பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து பான் இந்தியளவில் பெரிய நட்சத்திரமாக உள்ள நடிகர் பிரபாஸ்.
இவர் நடிப்பில் வெளியாகும் எந்த ஒரு திரைப்படம் தற்போது இந்தியளவில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு பான் இந்தியன் படமாக வெளியாகி வருகிறது.
அந்த கடைசியாக இவர் நடிப்பில் சாகோ திரைப்படம் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு பான் இந்தியன் அளவில் வெளியானது.

பிரபாஸ் வாங்கிய முதல் சம்பளம்
மேலும் தற்போது இவர் நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படமும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது, அப்படமும் எந்தளவிற்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பிரபாஸ் தான் வாங்கிய முதல் சம்பளம் குறித்து பேசியுள்ளார். அதன்படி பிரபாஸ் நடித்த முதல் படத்திற்காக படம் வெளியானதிற்கு பின் ரூ.4 லட்சம் சம்பளமாக பெற்றாராம்.

சொதப்பிய மெஸ்ஸி: கடைசி நிமிடங்களில் மேஜிக்.. சுவிஸை வீழ்த்தி அர்ஜென்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம் News Lankasri
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan