பாகுபலி நாயகன் பிரபாஸின் 25வது திரைப்படம்.. சமூக வலைத்தளத்தில் ஆரம்பித்த கொண்டாட்டம்
movie
prabhas
prabhas 25
By Kathick
பாகுபலி படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ்.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான சாஹோ திரைப்படமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
இந்தநிலையில், பிரபாஸ் நடிக்கும் 25வது படத்தின் அறிவிப்புக்காக தமிழ், தெலுங்கு என அனைத்து மொழி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்தநிலையில் பிரபாஸின் 25வது படமும் மிக பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கதைக்களத்தில் பிரபாஸ் நடிக்கும் பிரம்மாண்ட படத்தின் அறிவிப்பு வரும் 7ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US