ராமரை தொடர்ந்து சிவனாக நடிக்கும் பிரபாஸ்.. இப்படத்தின் பட்ஜெட் எவ்வ்ளவு தெரியுமா
பிரபாஸ்
Pan இந்தியா ஸ்டார் என பாகுபலி படத்திற்கு பின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் பிரபாஸ்.
பாகுபலி இரண்டாம் பாகத்தின் வெற்றிக்கு பின் இதுவரை பிரபாஸ் நடித்த படங்களில் எந்த படம் வெற்றிபெறவில்லை. ஆனால், அடுத்து வெளிவரும் சலார் திரைப்படம் கண்டிப்பாக பிரபாஸுக்கு கைகொடுக்கும் என கூறப்படுகிறது.

னாக நடிக்கும் பிரபாஸ்
கடைசியாக பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஆதி புருஷ். இராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் ராமராக நடித்திருந்தார் பிரபாஸ்.

இந்நிலையில், ராமர் வேடத்தை தொடர்ந்து சிவன் வேடத்தில் நடிக்கவுள்ளார். ஆம், விஷ்ணு மஞ்சு ஹீரோவாக நடிக்கும் கண்ணப்பா எனும் திரைப்படத்தில் சிவன் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடிக்கிறார்.
மகேஷ் குமார் சிங் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே ரூ. 200 கோடி என்கின்றனர். இப்படத்தின் First லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
