தென்னிந்திய சினிமாவில் இதுவரை யாரும் செய்யாத சாதனையை செய்த பாகுபலி நடிகர் பிரபாஸ்.. என்ன தெரியுமா
பிரபாஸ்
பாகுபலி படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் பிரபாஸ். இவர் இதன்பின் நடித்த சாஹா மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது.

இதை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது ஆதி புருஷ், சலார், பாரஜெக்ட் கே ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் கே.ஜி.எப் படத்தின் மூலம் பிரபலமான பிரஷாந்த் நீல் இயக்கி வரும் திரைப்படம் தான் சலார்.
சாதனை
இந்நிலையில், இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் தென்னிந்திய அளவில் இதுவரை எந்த ஒரு நடிகரின் படமும் விற்பனை ஆகாத விலைக்கு விற்றுப்போகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கிட்டத்தட்ட ரூ. 90 கோடிக்கும் மேல் தான் இப்படத்தின் வெளிநாட்டு உரிமம் விற்றுள்ளார்களாம்.

இதை வைத்து பார்க்கும் பொழுது இதுவரை தென்னிந்திய அளவில் யாருடைய படமும் இந்த அளவிற்கு வெளிநாட்டில் விற்பனை ஆகவில்லை என கூறுகின்றனர்.
அதிதி ஷங்கர் செம ஸ்டைலிஷ் உடையில் போட்டோஷூட்
ஐரோப்பாவின் ஐந்து பெரிய பாதுகாப்பு சக்திகள்... கூட்டாக வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்க திட்டம் News Lankasri
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைத்த வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் IBC Tamilnadu
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan