வெங்கட் பிரபுவை கலாய்த்து தள்ளும் பிரபாஸ் ரசிகர்கள்.. என்ன காரணம் தெரியுமா?
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவர் தான் வெங்கட் பிரபு. இவர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் நாக சைதன்யா நடிப்பில் கஸ்டடி திரைப்படம் வெளியானது.
இதில் கீர்த்தி செட்டி, சரத்குமார், அரவிந்த்சாமி, பிரியாமணி என பல பிரபலங்கள் நடித்திருந்தனர். மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

2019 -ம் ஆண்டு பிரபாஸ் நடிப்பில் சாஹோ திரைப்படம் வெளியானது. இந்த படத்திற்கு மக்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர். அந்த சமயத்தில் வெங்கட் பிரபு சாஹோ படத்தை மறைமுகமா கிண்டல் செய்து ட்வீட் போட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது கஸ்டடி படம் வசூல் தோல்வியை சந்தித்து வருவதால் வெங்கட் பிரபுவை பிரபாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் சரவணனின் மனைவி பரபரப்பு புகார்! "என்னோட உயிர் போனால் அவர் தான் காரணம்"..
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
எம்ஜிஆர் முதல் முதலமைச்சர் விஜய் வரை.. கொல்லூர் மூகாம்பிகைக்கு வாள் காணிக்கை செலுத்துவது ஏன்? IBC Tamilnadu