பிரபல பாலிவுட் நடிகைக்கு பிரியாணி அனுப்பி வைத்த நடிகர் பிரபாஸ்.. யானுக்கு தெரியுமா
இந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிரபாஸ். இவர் நடிப்பில் தற்போது ராதே ஷ்யாம், சலார், ஆதி புருஷ் போன்ற படங்களில் உருவாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ் தன்னுடன் இணைந்து நடிக்கும் நடிகைகளுக்கு சுவையான மதிய உணவுகள் அனுப்பி வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம்.
இதற்கு முன் பிரபாஸுடன் இணைந்து நடித்த, நடிகைகள் ஸ்ருதி ஹாசன் மற்றும் பூஜா ஹெக்டேவிற்கு பிரபாஸ் உணவு அனுப்பி வைத்துள்ளாராம்.
இந்நிலையில், நடிகர் பிரபாஸ் பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பி வைத்த அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
அதையடுத்து, பாகுபலி நீங்கள் அனுப்பிய சிறந்த உணவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ள கரீனா கபூர், பிரபாஸ் அனுப்பிய உணவை படமெடுத்து அதில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதோ அந்த பதிவு..
